பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மஹபொல புலமைபரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.
மஹபொல புலமைபரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.