ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
காமினி லொக்குகே – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர்
உதய கம்மன்பில – புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்
சீ.பி. ரத்னாயக்க – தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
எஸ்.எம்.சந்திரசேன – பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்
காமினி லொக்குகே – தொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர்
மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்