சீன தொழிலாளர்களை வீட்டுக்காவலில் வைத்த இலங்கை தொழிலாளர்கள்

களுகங்கை நீர்த்தேக்க நிர்மானப்பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்தில் பணிபுரியும் சீன நாட்டு தொழிலாளர்கள் சிலர் அந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் சிலரால் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

உள்நாட்டு தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தில் 200 ரூபாவை குறைக்கவும் மற்றும் 9 ஆயிரம் மாதாந்த கொடுப்பனவை ரத்துச் செய்யவும் சீன நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

களுகங்கை நீர்த்தேக்க நிர்மானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சீன நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435