பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பிலும், மட்ட்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நாடுமுழுவதும் நேற்று பிற்பகல் முதல் ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில்  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435