குவைத் வீதி விபத்தில் காயமடைந்த வௌிநாட்டுப் பணியாளர்கள்

பொதுப்போக்குவரத்து பஸ் பாரஊர்ந்து ஒன்றில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததுடன் 7 வௌிநாட்டுப்பணியாளர்கள் காயடைந்துள்ளனர் என்று குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதியான 39 இந்தியர் கடுங்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் அப்பஸ்ஸின் பயணித்த வௌிநாட்டவர்களே காயத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதியின் கவனயீனத்தினால் குவைரவான் பிரதேசத்தில் உள்ள பெரிபரல் அதிவேக பாதையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் எந்நாட்டவர்கள் என்பது குறித்த தகவல்கள் வௌியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435