இலங்கையில் தொழிலற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இவ்வாண்டின் முதலாவது காலாண்டு இறுதியாகும் போது இலங்கையில் தொழில்வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 399784 ஆகும். இது நூற்றுக்கு 4.7 வீதமாகும் என்று தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முதற்காலாண்டு நிறைவடையும் போது இருந்த வேலையற்றறோர் சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் முதற்காலாண்டிலேயே 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது என நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கமைய நாட்டில் தொழிலற்ற பெண்கள் நூற்றுக்கு 6.9 என்றும் ஆண்கள் 3.4 என்றும் அறியப்பட்டுள்ளது

மேலும் 15- 24 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகம் தொழிலின்றி உள்ளனர். சுமார் இரண்டு இலட்சத்து நூற்று ஏழு பேர் (208107) பேர் எனவும் அத்தொகை நூற்றுக்கு 21. சதவீதமாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435