பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நிவாரணம் வழங்கும் குழுவின் அறிக்கை

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குழுவின் அறிக்கை அண்மையில் ஊடக அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

குழுவின் தலைவர் ஜே.எம். திலக்கா ஜயசுந்தர இவ்வறிக்கையை கையளித்தார்.

2005 தொடக்கம் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த ஊடகவியலாளர்களுக்கு நிவாரம் வழங்கும் நிமித்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய இக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435