ரயில் திணைக்கள ஊழியர்கள் சிலர் மேலதிக நேர மோசடியில்

ரயில் திணைக்கள ஊழியர்கள் சிலர் மேலதிக நேர மோசடியில் ஈடுபடுவதாக நிர்வாகக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

ரயில் திணைக்கள சீருடைச் சேவை நிதியத்தின் ஊழியர்களே இவ்வாறு மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊழியர்களின் மேலதிக நேரத்திற்கான காலம் மட்டுப்படுத்தப்பட்டதையடுத்து வேண்டுமென்றே அங்கத்தவர்களுக்கான சேவையை தாமதப்படுத்துகின்றனர் என்று நிர்வாகக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

ரயில் திணைக்கள பொது முகாமையாளர் அண்மையில் குறித்த ஊழியர்களின் மேலதிக வேலைநேரத்தை மட்டுப்படுத்தி மற்றும் ஆலோசனைகளை வழங்கி சுற்றுநிரூபமொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435