ILO சிபாரிகள், இணக்கப்பாடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அங்கீகாரம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2005, 2006 சிபாரிசுகள் மற்றும் 190 ஆவது இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் இப்பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 108 ஆவது கூட்ட தொடரில், இணக்கப்பாடு 190 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது  தொடர்பிலான இணக்கப்பாடு, சிபாரிசு 206 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது  தொடர்பான சிபாரிசு. 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 106 ஆவது கூட்ட தொடரில்,  205 – சமாதானம் மற்றும் மன அழுத்தம் வேலைவாய்ப்புத்திறனியல் தொடர்பிலான
சிபாரிசு என்பன குறித்து பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435