குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2066 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது 228 மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 1827 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.