கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைக்கும் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னர் ஏற்படுத்த வேண்டிய, பெறறோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.