12 வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி

அநுராதபுரம் – இராஜாங்கணை பகுதியில் 12 வயதான சிறுவனுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது.

இராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 12 வயது சிறுவனுக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை பகுதியில் 139 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 12 வயதான சிறுவனுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435