PHI இனருக்கு அதிகாரம் வழங்கும் வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரண்

தேர்தல் காலத்தின் போது கொவிட்-19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

பிரசாரக் கூட்டங்களிலும், வாக்குச் சாவடிகளிலும்  நேரடியாக நுழைந்து நபர்களை கைது செய்யவும், வழக்குத் தொடரவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டு குறித்த அதிகாரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சடடமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயவர்தன தெரிவித்தார்.

நன்றி : அததெரண தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435