கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கடமையாற்றிவர்களாவர்.
துறைமுக சுங்கத்தின் ஆறு பிரதான நான்கு நுழைவாயில்கள் இதனால் மூடப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
மூலம் : Newsfirst.lk