மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 188 இலங்கையர்கள் பேர் இன்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய 50 இலங்கையர்களும் கட்டாரில் பணியாற்றிய 48 பேரும் 138 பேரும் இன்று அதிகாலை 3 வெவ்வேறு விமானங்களில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்பப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.