எதிர்வரும் 31ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நியமனங்கள் வழங்கும் போது முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் எனினும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போராட்டம் நடத்தப்படாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்