​அனைத்து தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் அவசியம்

நேர்முகத்தேர்வில் தோற்றிய அனைத்து வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியினுடான சந்திப்பின்போதே அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அரச நிர்வாக கொள்கைகளுக்கேற்ப, நேர்முகத் தேர்வில் தோற்றிய தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனத்திற்கு உள்வாங்கப்படவேண்டும் என்று அங்கஜன் ராமநாதன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறத.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435