அதிவேக வீதி போக்குவரத்துக்கு புதிய வேகக்கட்டுப்பாடு

பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிவேக பாதையில் பயணிப்பதற்கு புதிய வேக கட்டுப்பாட்டை ஐக்கிய அரபு இராச்சிய போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அல் மவ்ரக்- அல் குவாய்பட் சர்வதேச அதிவேக பாதைக்கு இப்புதிய வேக கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அதிவேகப்பாதையில் ஒரு மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் பயணிக்க முடியும்.

நேற்று (01) தொடக்கம் இப்புதிய வேகக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய வேகக்கட்டுப்பாடு தொடர்பில் மோட்டார் வாகன சாரதிகள் விளிப்புடன் இருக்குமாறும் தமது மற்றும் ஏனையோரின் பாதுகாப்பு தொடர்பில் கவனத்துடன் செயற்படுமாறும் ஐக்கிய அரபு இராச்சிய போக்குவரத்துத்துறை கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435