அபுதாபிக்கான இலங்கை தூதரகம் மீண்டும் திறப்பு

அபுதாபிக்கான இலங்கை தூதரகம் நாளை (28) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தூதரக ஊழியர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 21ம் திகதி தூதரகம் தற்காலிக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435