அபுதாபி சாரதிகள் கவனத்திற்கு

போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் சிறு விபத்துக்களின் போது உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்த சாரதிகள் தவறினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்க அபுதாபி பொலிஸ் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இப்புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சிறு விபத்துக்களினால் வாகன நெரிசலுக்கு காரணமான மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாமாக வாகனத்தை ஓரமாக நிறுத்தாவிடின் இச்சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்று அபுதாபி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அமைச்சரவை பிரகடனம் ஏதாவது ஒருவகையில் போக்குவரத்து தடை படல் இலக்கம் 178 இன் சட்டஇலக்கம் 98 – 2017 இற்கு அமைய இப்புதிய போக்குவரத்து விதி நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435