அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 163 ரூபா 10 சதமாக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், அதன் விற்பனைப் பெறுமதி 166 ரூபா 64 சதமாக பதிவாகியிருந்தது.

நேற்றைய தினம் அதன் விற்பனைப் பெறுமதி 165 ரூபா 14 சதமாக பதிவாகியிருந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்;கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருட ஆரம்பம் முதல் தற்போது வரையான காலப்பகுதிக்குள் நூற்றுக்கு 6.5சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்;ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435