அரச கரும மொழித் தேர்ச்சி பரீட்சை 2017

இலங்கை பரீட்சை திணைக்களம், அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக நடத்தும் அரச கரும மொழித் தேர்ச்சி பரீட்சை 2017 இம்மாதம் 28ம் திகதி நடைபெறுவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 63 மத்திய நிலையங்களில் சிங்களம்/தமிழ் – I/II/III/IV ஆகிய மட்டங்களில் இப்பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

இம்முறை பரீட்சைக்கு 7878 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் கடந்த 16ம் திகதி தபாலில் சேர்க்கப்பட்டதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மற்றும் பரீட்சை அனுமதி அட்டைகள் தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு ද 0112 78 52 30 / 0112 17 70 75 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 1911 என்ற 24 மணி நேர உடனடி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435