அனைத்து பாடசாலைகளும் 17ம் திகதி வரை மூடப்படும்!

அனைத்து  பாடசாலைகளும் எதிர்வரும் 17ம் திகதி வரை மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

மூலம் = அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435