அரச முகாமைத்துவ உதவி சேவை: போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் (27) நாளையும் (28) இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பிற்போடப்பட்ட குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435