ஆசிரிய உதவியாளர் சம்பளம்- ஆசிரியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டத்தில்

ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரிகள் இது வரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று (29) இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435