இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் அறையில் தங்கியிருந்த மற்றும் ஒரு நபரினால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி ரியாத் நகரில் கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரியும் 32 வயது நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யேமன் நாட்டு பிரஜையொருவரை கைது செய்துள்ள பொலிஸார் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லையென்றும் தெரிவித்தனர்.
வேலைத்தளம்