ஐக்கிய அமெரிக்காவின் ஜிஎஸ்பி என்ற முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலவதியாகின்றது.இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி.எஸ்.பியின் மீள்அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் இன்னும் வழங்கவில்லை.
இதன் விளைவாக இலங்கை உள்ளிட்ட ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 2018 ஜனவரி 1முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படும்.
இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.
பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்கா, 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி புள்ளிவிபரம்
வியாபாரப்பொருட்கள்: மொத்தம், அனைத்து வியாபாரப் பொருட்கள் அலகுஆண்டுப் பகுதி: 2015 – 2016
நாடு அமெரிக்க டொலர்கள்
2015 2016
உலகளாவிய 10,224,554,632.00 10,210,649,427.00
அமெரிக்கா 2,802,407,255.00 2,806,185,276.00
பிரித்தானியா 1,030,719,243.00 1,043,757,803.00
இந்தியா 644,664,266.00 550,531,597.00
ஜேர்மனி 474,684,369.00 505,490,626.00
இத்தாலி 433,896,689.00 427,841,626.00
பெல்ஜியம் 282,389,955.00 337,671,197.00
ஐக்கிய அரபு இராச்சியம் 274,257,515.00 274,964,963.00
நெதர்லாந்து 219,972,788.00 207,638,703.00
ஜப்பான் 214,286,053.00 200,017,164.00
சீனா 295,713,655.00 198,842,412.00
ரஸ்யா 193,587,842.00 181,881,197.00
நாடு அமெரிக்க டொலர்கள்
2015 2016
உலகளாவிய 10,224,554,632.00 10,210,649,427.00
அமெரிக்கா 2,802,407,255.00 2,806,185,276.00
பிரித்தானியா 1,030,719,243.00 1,043,757,803.00
இந்தியா 644,664,266.00 550,531,597.00
ஜேர்மனி 474,684,369.00 505,490,626.00
இத்தாலி 433,896,689.00 427,841,626.00
பெல்ஜியம் 282,389,955.00 337,671,197.00
ஐக்கிய அரபு இராச்சியம் 274,257,515.00 274,964,963.00
நெதர்லாந்து 219,972,788.00 207,638,703.00
ஜப்பான் 214,286,053.00 200,017,164.00
சீனா 295,713,655.00 198,842,412.00
ரஸ்யா 193,587,842.00 181,881,197.00