இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது நபர்

கொரோனா வைரஸ் (கொவிட் – 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளருடன் தங்கியிருந்த மற்றுமொரு நபருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

கொரோனா வைரஸ் (கொவிட் – 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளருடன் தங்கியிருந்த மற்றுமொரு நாருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைரஸ் தாக்கியிருப்பதாக இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நபர் 44 வயதானவர். அத்தோடு இவர் தற்பொழுது IDH வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாலக்க கலுவேவ,
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435