இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு

இலங்கை மத்திய வங்கியில் முகாமைத்துவ உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தகுதியுடையவர்களிமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு, வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் கீழ் வரும்பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 30 வயதுக்கும் குறைந்த பட்டதாரிகளிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதியாகும் (15.10.2019).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களையும் www.cbsl.gov.lk/en/careers என்ற இணைப்பினூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435