மேல் மாகாண மாவட்டங்களான கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
மேலே குறிப்பிட்ட மாவட்டங்களைதவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை(26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நாளை நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வருமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.