எத்தி​யோப்பியாவில் இருந்து 230 இலங்கையர்கள் நாட்டுக்கு

எத்தியோப்பியாவில் பணியாற்றி வந்த 230 இலங்கையர்கள் நேற்று (06) இலங்கை வந்தடைந்தனர்.

அத்திஸ் அபாபாவில் விமானநிலையத்தில் இருந்து அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435