
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முகாமைத்துவ பயிற்சியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் தொழில் தகைமைகள்
பட்டமொன்றை பெற்றிருத்தல்
CIMA, ACCA, CIM முதலான நிறுவனங்களின் தொழில் தகைமையை பெற்றிருத்தல்
உங்கள் சுய விபரக் கோவையை, உறவினரற்ற இருவரின் உறுதிப்படுத்ததலுடன் 16.12.2018 ஆம் திகதிக்கு முன்னர் careers@iccsrilanka.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
மேலதிக விபரம் கீழே