ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் விசேட அறிவித்தல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும், அவசியமற்ற பயணங்களையும். பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளமை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435