புலம்பெயர் தொழிலாளர்கள்: தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்களிப்பாளர்கள் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அண்ணளவாக 15.7-16 மில்லியன் மக்கள் தேசிய தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றௌராய் உள்ளனர். இந்த வருட ஜனாதிபதித் தேர்தலானது நவம்பரில் நடாத்தப்பட இருப்பதுடன்இ இந்த மொத்த எண்ணிக்கையான வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்குவர். எவ்வாறாயினும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் எமது தேசிய பொருளாதார வெளிநாட்டு வருமான ஈட்டலின் பிரதான மூலமாக உள்ள 1.6 – 1.9 மில்லியனுக்கு மேலான புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை அங்கீகரிக்கத் தவறியூள்ளனர்.
இலங்கை ஓவ்வொரு வருடமும் 200இ000 புலம்பெயர் தொழிலாளர்களை வளைகுடாவூக்கு அனுப்புவதுடன் கடந்த தசாப்ததத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புகைகள் ஆனவைஇ உல்லாசப்பயணத்துறைஇ ஆடைக் கைத்தொழில் மற்றும் பாரம்பரிய காசுப்பயிர்கள்இ போன்ற ஏனைய துறைகளை விஞ்சியிருந்தது. அண்மைய காலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் சந்தைப் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உள்பத்தியின் 10மூ வீதத்திற்கிடையிலான பங்களிப்பினைச் செய்துஇ 7-8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கிடையில் ஈட்டப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது நலனோம்பல் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் அவர்கள் வன்முறை தொந்தரவூஇ வஞ்சக்கடத்தல், கட்டாயவேலை, கடன் பிணை, பாரபட்சம், இனவாதம், தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கி வைத்தல், நாட்டின் அபிவிருத்திக் கட்டமைப்புக்குள்ளாக அவர்களது திறன்கள் மற்றும் பங்களிப்புக்கள் அங்கீகரிக்கப்படாமை என்பவற்றுக்கு உள்ளாகிறாHகள் என நாம் நிச்சயமாகச் சொல்கிறோம்.
இதன் நிமித்தம் நாம் எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களையூம் அரசியல் கட்சிகளையூம் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் கொள்கைளிலும் எல்லாப் புலம்பெயர் தொழிலாளர்களின் விடயங்களைக் கவனித்து அவர்களது உரிமைகளையும் பங்களிப்புக்களையூம் அங்கீகரிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.
எல்லாப் புலம்பெயர்தொழிலாளர்கள் மற்றும் அவர்களது மனித உரிமைகள் மற்றும் தொழில் உரிமைகள்.
• எல்லாத் தொழிலாளர்கள்; புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வி:சேட அழுத்தத்துடன் அவர்களின்; மனித அடிப்படை உரிமைகள்இ உரிய கொள்கை கட்டமைப்புக்கள் மற்றும் எல்லா சட்டவாக்கங்களிலும் சேர்க்கப்பட்டு உரிய கொள்கைக் கட்டமைப்புக்களில் பிரதானப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல்.
• எல்லாப் புலம்பெயர் தொழிலாளர்களும் ஆகக் குறைந்தது 2022 ஆவது தமது வாக்கு உரிமையைக் கொண்டிருக்கும் வகையில் உரிய சட்டங்களை திருத்துதல் அல்லது சட்டங்களை உருவாக்குதல் மற்றும் இலங்கையில் வெளிப்படையான பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளைக் கொண்டு வருதல் மற்றும் வெளிநாட்டிலுள்ள பணியகங்கள்இ ஒருவருக்குப் பதிலாக வாக்களிக்கும் சாத்தியம் உட்படஇ பிலிப்பைன்சின் அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ல் என்பவற்றை உறுதிப்படுத்தல்.
• 1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தின் திருத்தங்களை விரைவூபடுத்துதல்இ எல்லாப் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை மீறல் மற்றும் நலன்களை நன்கு பாதுகாத்து அங்கீகரிக்கும் முகமாக அவர்களது புலம்பெயர் அந்தஸ்தை கவனத்தில் எடுக்காது சர்வதேச நியமங்கள் மற்றும் இலங்கையால் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டு ஃ ஏற்றுக் கைக்கொள்ளப்பட்டவாறாக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் மற்றும் புலம்பெயர்வூ மீதான உலகளாவிய சர்வதேச நியமங்களின் வழியில் தேசிய தொழிலாளர்; புலம்பெயர்வூக்கொள்கையை விரைவாக மீளாய்வூ செய்து ஏற்றுக் கைக்கொள்ளல் .
புலம்பெயர் தொழிலாளர்களின் சுய பிரதிநிதித்துவம் மற்றும் நீதியைச் சென்றடைதல் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக புலம்பெயர் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் பதிவை இயலச் செய்வதற்கு சட்டங்கள் மற்றும் தொழிற்சங்க சட்டங்களைத் திருத்துதல்.
பெண் மற்றும் ஆண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களது மருத்துவக்கவனம்இ நோய் நன்மைஇ வேலைவாய்ப்பில் காயம்இ இறப்பு நன்மைஇ போன்றவற்றில் விசேட கவனம் செலுத்துவதுடன்இ எல்லா இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வூ ஒப்பந்தங்களில் குறி;க்கப்படுவதுடன்இ அமுல்படுத்தலுக்கான பொறிமுறைகளை உள்ளடக்கியதுமான நகர்த்தக்கூடிய ஒரு சமுகப் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகம் செய்தல்.
வேலை உலகத்தில் பாலியல் தொந்தரவைத் தடுப்பது மீதான ILO சமவாயம் 190 யை ஏற்றுக் கைக்கொள்ளல்
கண்ணியமான விட்டுப்பணியாளர்கள் தொடர்பாக ILO சமவாயம் 189 யை ஏற்றுக் கைக்கொள்ளல்
பெண் புலம்பெயர்வு மற்றும் பொருளாதாரம்
• புலம்பெயH பண அனுப்புகைகள்இ ஆடைக் கைத்தொழில்இ தேயிலைத் தோட்டம் என்பற்றின் ஊடான இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து சேவைகள்இ வாழ்வாதாரங்களின் சென்றடைவை வழங்குதலும் சட்டத்தின் கீழ் சம பாதுகாப்பை அளித்தலும்
• பெண்களின் நடமாடும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மீறும் பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குடும்ப பின்புல அறி;க்கை (குடீசு) போன்ற எல்லாப் பால்நிலை பாரபட்ச ஒழுங்குவிதிகளை இல்லாதொழிப்பதுடன் தொழில் புலம்பெயர்வில் கொள்கை உருவாக்கத்தை உறுதிப்படுத்துதல்
• எல்லாப் பெண்கள் மட்டிலும் அவர்களது விருப்பத் தொழிலினைப் பொருட்படுத்தாது பகுதிநேர மற்றும் முறைசார் துறை பணியாளர்கள் உட்பட்ட எல்லாவற்றிலும் அவர்களது சட்டப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அதன்மூலம் அவர்களது சொந்தத் தெரிவில் வேலையைத் தேர்ந்து தொடருவதற்கான சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுப்பதுடன் மாற்றீடு இல்லாமையின் நிமித்தமாக கட்டாயமான புலம்பெயர்வூக்கு கட்டாயப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துதல் .
ஆளுகையூம் புலம்பெயர்வூம்:
• புலம்பெயர்வோருடன் தொடர்புடைய எல்லா இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வூ ஒப்பந்தங்களானவை வெளிப்படைத்தன்மையாக இருப்பதுடன் பொதுமக்களால் பார்க்கக்கூடியதாகவூம்இ சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் கொள்கைகளின் பிரகாரம் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கண்ணியமான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்காக மேலும் மீளாய்வூ செய்யப்பட்டதாகவூம் இருப்பதுடன் ஊதிய ஒப்பந்தங்கள்இ சுகாதார உரிமைகள் ஒப்பந்தங்கள்இ இருதரப்பு தொழில்துறை முதலீடுகள் மற்றும் திரும்பிவந்து மீளிணையூம் முதலீடுகள் என்பவற்றையூம் உட்படுத்தியிருக்க வேண்டும்
• ஐடுழு அறநெறி ஆட்சேர்ப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் விருப்புக்களை பாதுகாப்பதற்கான அதன் சமவாயம் 181 என்பவற்றை மேல் நிலைப் படுத்தும் சட்டங்களை வரைந்து அமுல்படுத்துவதுடன் அதன்நிமித்தமாக ஆட்சேர்ப்பில் பிழையான பழக்கங்களை இல்லாதொழித்தல்.
• வஞ்சக்கடத்தல் கட்டாயவேலை என்பவற்றௌடு போராடுவதற்கு சட்டங்களையூம் பொறிமுறைகளையூம் பலப்படுத்துதல்இ விசேடமாக இது பெண் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் விடயத்தில் செய்யப்பட வேண்டுமென்பதுடன் வஞ்சக்கடத்தலால் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்கும் வஞ்சக்கடத்தல் செய்வோரை நீதி முன் கொண்டுவருவதை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வஞ்சக்கடத்தல் செயலணியை உருவாக்குதல்.
• ஆண்கள் பெண்களின் ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வூக்கான வேர்க்காரணங்களை அங்கீகரித்து தீர்த்து வைத்தலும்இ அத்துடன் பாரபட்ச சட்டங்கள் கொள்கைகள் மற்றும் சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களை சென்றடைய முடியாமைஇ நீதியைச் சென்றடைய முடியாமை மற்றும் பால்நிலை அடிப்படையிலான வேலையிட வன்முறை மற்றும் வீட்டு வன்முறைகள் உட்பட்டவற்றில் கவனம் செலுத்துதல்.
புலம்பெயர்வூம் அபிவிருத்தியூம் :
• வறுமையை ஒழித்தல்இ கல்விஇ சுகாதாரம்இ பால்நிலை சமத்துவம்இ கண்ணியமான வேலைஇ குறைக்கப்பட்ட சமத்துவமின்மைஇ கைத்தொழில்இ கட்டமைப்புஇ நகர திட்டமிடல்இ வீடமைப்பு மற்றும் அமைதியான சமூகங்கள்;இ புலம்பெயர்வூ மீதான அபிவிருத்தி இலக்குகளைச் சாதித்துக்கொள்வதற்கு புலம்பெயர்வூ மற்றும் அபிவிருத்தி கொள்கையினை உறுதிப்படுத்துதல்.
• புலம்பெயர்வூ விபரத்திரட்டுக்கள்இ திறன் அங்கீகரிப்பு கருத்திட்டங்கள்இ புலம்பெயர்வோரின் பால்நிலை ரீதியாக பகுபடுத்தப்பட்ட தரவூஇ புலம்பெயர்வூ மக்கள் தொகைஇ தேசிய கொள்கைகளுடன் உள்ளுர் பெண் உரிமைகளை இணைப்பதற்கான சனசமூக இனம் காணுகைஇ திரும்பிவந்த புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பொருளாதார மீளிணைப்பு செயற்திட்டங்கள் உட்பட மற்றும் தேசிய கொள்கைத் திட்டமிடலுக்குள் புலம்பெயர்வூ மற்றும் அபிவிருத்தியை பிரதானப்படுத்துதல்.
• புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலிவான விரைவான பண அனுப்புகை மாற்றுகைகளை இயலச் செய்தலும்இ ஊக்குவிப்புக்களை வழங்குதலும் அத்துடன் நிரந்தர புலம்பெயர்வாளர்கள் சட்ட வழிகள் ஊடாக பணமாற்றுகைகளைச் செய்யவூம் தமது சனசமூகங்கள் தேசிய பொருளாதாரத்தில் முதலீடு செய்யவூம் இயலச் செய்தல்.
• புலம்பெயர் தொழிலாளர்களை சேவைகளை அடைந்துகொள்ளும் இயலுமையை அதிகரிப்பதன் ஊடாகவூம்இ சமூகத்தில் ஒன்றிணைப்பதன் ஊடாகவூம்இ அத்துடன் அவர்களது பூர்வ சனசமூகத்துடன் சேர்ந்திருக்கச் செய்வதன் ஊடாகவூம்இ தேசிய பொருளாதார முயற்சிகளில் உதவச் செய்வதன் ஊடாகவூம்இ அபிவிருத்தியின் பங்காளர்களாக ஈடுபடுத்தி வலுவூ+ட்டி இருக்கச் செய்தல்
சிவில் கமூகத்தினை உள்ளடக்கிய புலம்பெயர் தொழிலபளர்களின் குரல்கள்இ புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு நலன்புரிஇ உரிமைகளுக்காக தேசியஇ உப – பிராந்தியஇ .மற்றும் சர்வதேச மட்டங்களில் பரிந்துரை செய்கின்ற தொழிற்கங்கங்கள் மற்றும் தனி நபர்கள்