ஓய்வூதிய மறுசீரமைப்பு- அடுத்த மாதம் முதல் நடைமுறையில்

ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பளத்தை மறுசீரமைக்கவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கமைய இம்மறுசீரமைப்பு நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இம்மறுசீரமைப்புக்கான சுற்றுநிரூபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435