கட்டார் ரியாலை அமெ டொலராக மாற்றுக

கட்டாரில் இருந்த இலங்கை திரும்புவோர் கட்டார் ரியால்களை அமெரிக்க டொலர்களாக மாற்றிக்கொள்ளுமாறு கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டாரின் அமைதி நிலவுவதாகவும் சேவையில் மாத்திரமே மட்டுமே சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டாரில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். எனினும் புதிதாக கட்டார் வர விரும்புவர்கள் தமது பயணத்தை தாமதப்படுத்துவது நன்மைப்பயக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435