கல்வி, சுகாதார அமைச்சுக்களுக்கு விசேட குழுக்கள் நியமனம்!

கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன.

எதிர்வரும் காலங்களில் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை இந்த குழுக்களில் அங்கத்தவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டினார்.

குறித்த அமைச்சுக்களில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒழுகாற்று தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்க இந்த குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435