கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் இருவாரங்களுக்குள் தங்களுடைய மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முழுமையான தகவல்களை வழங்குமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வருடங்களில் கோரப்பட்டுள்ள பதிவுகளில் அதிகமாக முன்னர் வேலைவாய்ப்புகளை பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அதில் இருந்து சரியாக தெரிந்து கொள்ளமுடியாத நிலையேற்பட்டுள்ளதால் அரச துறையில் எந்தவித நியமனங்களும் பெறாத பட்டதாரிகள் மாத்திரம் தங்கள் தகவல்களை வழங்கி வைக்குமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

இங்கே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் உண்மையானதும், உறுதியானதுமான தகவல்களை வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .

திருகோணமலை

K. Nihmathullah – 077 4445723

A.W. Fais – 077 8397652

M.S.M. Subuhan – 075 6061464

P.Puhadini – 076 9274830

மட்டக்களப்பு

S.Mayoorathan – 077 3042775

S.Sivakanthan – 075 2150611

T.Jayakanth – 075 2294408

அம்பாறை

K.Suras Kumar – 075 2868579

M.M.Aasik – 077 5239351

A.H.Nasrutheen – 077 1593014

A.R.H.Abdul Rahman – 077 0056360

M.I.Anas – 075 2867987

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435