குவைத்தில் பணியாற்றுவதற்கான அனுமதிபத்திரம் மற்றும் பதிவை மாற்றும் கட்டணங்களை அதிகரிக்க அந்நாட்டு சமூக தொடர்புகள் மற்றும் தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குவைத்தில் பணியாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை முதற்தடவையாக பெறுவதற்கான கட்டணம் 2 குவைத் டினாரில் இருந்து 50 குவைத் டினாராகவும் அனுதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 2 குவைத் டினாரில் இருந்து 10 குவைத் டினாராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவை மாற்றுவதற்கான கட்டணம் 10 குவைத் டினாரில் இருந்து 50 குவைத் டினாராக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்