
அநுராதபுரம் – இராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுறுதியானவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இராஜாங்கனை பிரதேச செயளாளர் பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரி ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.