கொரோனா பரவல் நிலை தொடர்பாக தொழில் ஆணையாளரிடம் இன்று முறைப்பாடு

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி கொரோனா பரவல் நிலை தொடர்பாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளரிடம் இன்று முறையிடவுள்ளது.

அந்த சங்கத்தின் இணை செயலாளர் எண்டன் மார்க்ஸ் எமது இணையதளத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் முறையிடுவது முறையிடுமாறு தொழில் அமைச்சர் அறிவித்திருக்கின்றார் இதற்கமைய நாங்கள் தொழில் அமைச்சருக்கு கடிதம் ஒன்றின் மூலம் எங்களுடைய முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் இருக்கின்றோம்.

அந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள் கையாளப்பட்ட விதம் மிகவும் தவறானது. எனவே, அந்த நிறுவனத்திற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளரிடம் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435