கொழும்பு துறைமுகத்தில் 30% ஊழியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலில்

கொவிட் – 19 தொற்றின் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஜயபாகு முனையங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 30 சதவீதமானோர் தொடர்ந்தும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துறைமுக வளவில் கொள்கலன் நடவடிக்கைக்காக பயிற்றுவிக்கப்பட்ட மனிதவளம் போதுமான அளவில் இல்லாததினால் மனி வளத்தை வழங்கும் நிறுவனத்தின் ஊடாக மேலதிக ஊழியர்களை இணைத்துக்கொண்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435