பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு
1. கோள்முதல் அதிகாரி
2. சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்
கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பத்தை 28.01.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ என்ற Project Director, Light Rail Transit Project (JICA), Ministry of Megapolis and Western Development, P.O. Box 33, 8th Floor, “Suhurupaya”, Subuthipura Mwatha, Battaramulla முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கவும்
மேலதிக விபரங்கள்