சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பான அறிக்கை விரைவில்

அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரத்தினுள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்கே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்;தி செய்வதற்கான அறிக்கை தற்போதைய நிலையில் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435