சிகை அலங்காரம் – அழகுக் கலை நிலையங்களுக்கான ஒழுங்கு விதிகள்

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் கோவைக்கு அமைவான சான்றிதழை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாத்திரமே, சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் என்பன மீள திறக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்கள் என்பன மீள திறக்கப்பட வேண்டுமாயின் பினபற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதிகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435