சுகாதார அதிகாரிகளுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை சோதனை செய்யும் சுகாதார அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார நிபுணர் குழு சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பரிசோதனையின் போது உயர் பாதுகாப்புத் தரத்தினாலான ஆய்வுகூடம் மிக அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், கொரோனா வைரஸின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதால் அவை பாதுகாப்பான முறையில் காற்றை வௌியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வைரஸை ஆய்வு செய்வதற்கு தகுந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவசியமான தொழில்நுட்ப வசதிகள் இருந்தபோதிலும் பாதுகாப்புச் சாதனங்களில் உள்ள குறைப்பாடுகள் இந்நடவடிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. முறையான பாதுகாப்பின்மையானது ஆய்வக அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தாதியரின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435