சுங்கத் திணைக்கள தரம் 111 போட்டிப்பரீட்சை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தர சுங்க அதிகாரிகள் தரம் 111 தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் 34 மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி பத்திரம் தற்போது தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை 0112785230/0112177075 அல்லது 1911 (24 மணி நேர) உடனடி தொடர்பு எண்ணில் தொடர்புகொண்டு பெற்றக்கொள்ளலாம்.
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435