அடுத்த வருடம் முதல் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தனியார் துறையினர் ஆகியோருக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சமூக பாதுகாப்புச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓய்வூதிய நன்மை கிடைக்காத அனைவரும் இத்திட்டத்தினுல் உள்வாங்கப்படுவார்கள் என்று சமுக பாதுகாப்புச் சபையின் பொது முகாமையாளர் தம்மிக்க பாதுக்க தெரிவித்துள்ளார்.
அத்திட்டற்த்திறகா அடிப்படை சட்டமூலத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அதன் அளவை தீர்மானித்தல் என்பன பயனாளரின் கையிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.