பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
13, 14, 15, 16, 17 ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் தபால்மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் சுகாதார சேவைகள் அதிகாரிகள் தபால்மூலம் வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.