அரச நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரச நிருவாக, உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.